விதொச முடிவு

img

நூறு நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் : விதொச முடிவு

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி புறநகர் மற்றும் மாநகர் மாவட்டக் குழு கூட்டம் புறநகர் மாவட்டத் தலைவர் ஜே.சுப்பிரமணியண் தலைமையில் வெள்ளியன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.

;